Home உலகம் பிரதமருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

பிரதமருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

644
0
SHARE
Ad

தோக்கியோ : ஜப்பானுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரிக்கு அங்குள்ள நிஹோன் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை மருத்துவத் துறையில் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

ஜப்பானின் மிகப் பழமையான தனியார் பல்கலைக் கழகங்களில் நிஹோன் ஒன்றாகும்.

ஜப்பானுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியக் குழுவில் மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணனும் இடம் பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice