Tag: ஜப்பான்
ஜப்பானைத் தாக்கத் தயாராகிறது ‘ஷான்ஷான்’ புயல்!
தோக்கியோ: இந்த ஆண்டின் மிகக் கடுமையான புயல் காற்றாகக் கருதப்படும் 'ஷான்ஷான்' என்ற பெயர் கொண்ட புயலை எதிர்கொள்ள ஜப்பான் தயாராகி வருகிறது.
இதுவரையில் 845,000 மக்கள் பாதிக்கப்படும் எனக் கருதப்படும் வட்டாரங்களில் இருந்து...
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
தோக்கியோ : இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) ஜப்பானின் தென்பகுதி கடலோரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 புள்ளி என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு,...
ஒலிம்பிக்ஸ்: சீனா, ஜப்பான், தென் கொரியா முன்னணியில்!
பாரிஸ்: இங்கு நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இன்றைய (ஜூலை 29) பதக்கப் பட்டியலின்படி ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா அதிரடியாக முன்னணி வகிக்கத் தொடங்கியுள்ளன.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எப்போதுமே அதிரடி...
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்தது – 8 குழந்தைகள் உள்ளிட்ட 367 பயணிகள் –...
தோக்கியோ : பிறந்திருக்கும் புத்தாண்டு நிலநடுக்கத்தைத் தந்து ஜப்பானுக்கு சோதனையான ஆண்டாக தொடங்கியிருக்கிறது. இரண்டாவது சோதனையாக இன்று செவ்வாய்க்கிழமை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (பிளைட் 516) ஒன்று ஹானிடா விமான நிலையத்தில் மற்றொரு...
ஜப்பான் மேற்குக் கரையோரத்தில் நிலநடுக்கம் – சுனாமி
தோக்கியோ : இன்று பிறந்திருக்கின்ற புத்தாண்டு ஜப்பானுக்கு சோகமான தொடக்கத்தைத் தந்திருக்கிறது.
ஜப்பானின் மேற்குக் கரையோரத்தில் 7.6 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டுள்ளது. 1 மீட்டர்...
சுடப்பட்ட ஷின்சோ அபே மரணமடைந்தார்
தோக்கியோ : ஜப்பானின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே, நீண்ட காலம் பதவி வகித்தவர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 8) நபர் ஒருவனால் சுடப்பட்டார். அதைத் தொடர்ந்து...
பிரதமருக்கு கௌரவ டாக்டர் பட்டம்
தோக்கியோ : ஜப்பானுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரிக்கு அங்குள்ள நிஹோன் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை மருத்துவத் துறையில் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
ஜப்பானின் மிகப் பழமையான தனியார்...
4 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு
கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’...
சிங்கப்பூர்-ஜப்பான் உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களைக் கொண்ட நாடுகள்
சிங்கப்பூர் : அண்மையக் காலமாக உலகளாவிய குறியீட்டின்படி, தொடர்ந்து உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டாவது கடப்பிதழைக் கொண்டிருந்த சிங்கப்பூர் தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழைக் கொண்டுள்ள ஜப்பான் நாட்டுடன் சிங்கப்பூரும்...
ஜப்பான் : சுகாவுக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு புமியோ கிஷிடா தேர்வு
தோக்கியோ: ஜப்பானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான புமியோ கிஷிடா (படம்) ஜப்பானின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆளும் லிபரல் டெமோக்ரேடிக் கட்சியின் தலைவருக்கான போட்டியில் இன்று கிஷிடா வெற்றி பெற்றார்.
நடப்புப் பிரதமர் யாஷிஹிடே...