Tag: ஜப்பான்
ஜப்பானில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு!
டோக்கியோ, பிப் 10 - ஜப்பான் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் பனிப்பொழிவு 27 செ.மீ அளவிற்கு...
ஹிரோஷிமா அணு குண்டு வீச்சின் 68வது நினைவு நாள்: உயிர் தப்பிய 2 லட்சம்...
டோக்கியோ, ஆக.6- கடந்த 1945ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய நகரங்களின் மீது அடுத்தடுத்து அணு குண்டுகள் வீசப்பட்டன.
ஹிரோஷிமா நகரின் மீது 6-8-1945 அன்று அதிகாலை...
ஜப்பான் மன்னர் நவம்பர் மாதம் இந்தியா வருகிறார்
புதுடெல்லி, ஜூலை 10- ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (படம்) வரும் நவம்பர் மாதம் ஒருவார பயணமாக இந்தியா வருகிறார். அவரது மனைவி மிசிக்கோ-வும் உடன் வருகிறார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான நல்லுறவை புதுப்பிக்கும் விதமாக பிரதமர்...
உத்தரகண்ட்: ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி
புதுதில்லி, ஜூலை 3- உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் உள்ளிட்ட சில இடங்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்....
உலகின் மிக வயதான ‘ஜப்பான் தாத்தா’ மரணம்
டோக்கியோ, ஜூன் 12- உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜிரோய்மன் கிமுரா ஜப்பானில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 116.
1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது...
மின்சக்தி வளத்தை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும்!- ஜப்பான்
இலங்கை, மே 3- இலங்கையின் மின்சக்தி வளத்துறையின் மேம்பாட்டுக்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
இலங்கை வந்துள்ள ஜப்பானிய உதவி பிரதமர் டாரோ அசோ தலைமையில் பிரதிநிதிகள் குழு நேற்று ஜனாதிபதியை...
ஜப்பானில் கடலுக்கடியில் கடும் நிலநடுக்கம்- மக்கள் அதிர்ச்சி
மியாகோ, ஏப்ரல் 2- ஜப்பானின் மியாகோ பகுதியிலிருந்து கிழக்கே 107 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கடலுக்கடியில் நேற்று திடீரென்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய நேரப்படி இரவு 12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்...
இந்தியாவுக்கு ஜப்பான் ரூ.12,528 கோடி கடனுதவி
டோக்கியோ, மார்ச் 28- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் (படம்), ஜப்பான் சென்றுள்ளார்.
அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் அவர், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் பொருளாதார...
ஜப்பான் ரகசிய ஆவணங்கள் எரிப்பு
டோக்கியோ, மார்ச்.8- இரண்டாம் உலகப் போரில் நேசப் படைகளிடம் சரணடைவதற்கு முன்பு அரசு தொடர்பான 8,000 ரகசிய ஆவணங்களை ஜப்பான் அரசு தீயில் எரித்துள்ளது.
இரண்டாம் உலகப் போர் நிறைவடையும் சமயத்தில் ஜப்பான் மேற்கொண்ட...
ஜப்பான் தீவு பகுதியில் நுழைந்த ரஷ்ய விமானங்கள் விரட்டியடிப்பு
டோக்கியோ,பிப்.7- ரஷ்ய போர் விமானங்கள், ஜப்பானுக்கு சொந்தமான தீவு பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இவற்றை ஜப்பான் போர் விமானங்கள் விரட்டியடித்தன. கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக இதுபோன்ற அத்துமீறல் நடந்துள்ளது. ஜப்பானுக்கு...