Tag: ஜப்பான்
வட கொரியா மீதான தடைகளை தளர்த்துகிறது ஜப்பான்!
டோக்கியோ, ஜூலை 4 - வட கொரியா மீதான சில தடைகளை தளர்த்திக் கொள்வதாக ஜப்பான் அறிவித்துள்ளது. வடகொரியாவில் 1970-1980 ஆண்டுகளில் ஒற்றர்களுக்கு ஜப்பான் மொழியினை கற்றுக் கொடுப்பதற்காக 13 ஜப்பானியர்கள் கடத்தப்பட்டனர்.
இதில் 5 பேர் ஜப்பானுக்கு...
ஜப்பானில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றம்!
டோக்கியோ, ஜூலை 3 - அண்டை நாடுகளுடன் போர் குறித்த வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நேற்று முன்தினம் ஜப்பான் அரசு தனது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
இரண்டாம் உலக போர் நடைபெற்ற போது, அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு...
உலகக் கிண்ணம் முடிவுகள் (C பிரிவு) – ஐவரி கோஸ்ட் 2 – ஜப்பான்...
பிரேசில், ஜூன் 15 - மலேசிய நேரப்படி இன்று காலை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் 'சி' பிரிவுக்கான ஆட்டத்தில் ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் குடியரசும் ஜப்பானும் விளையாடின.
இதில் ஐவரி...
ஜப்பானின் புகுஷிமா அணு உலைக்கு அடியில் பனிச்சுவர் கட்டும் திட்டம்!
டோக்கியோ, ஜூன் 3 - ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளின் தாக்கத்தினால் புகுஷிமா அணுமின் நிலையம் பலத்த சேதம் அடைந்தது.செயல்படாத மூன்று அணு உலைகளில் இருந்த வெளியேறும் கதிரியக்க நீர் பூமியின் நிலத்தடி நீருடன் மட்டும்...
சுவீடன் தலைநகரில் ஜப்பான், வடகொரியா நேரடிப் பேச்சுவார்த்தை!
ஸ்டாக்ஹோம், மே 28 - எதிர் எதிர் துருவங்களாகிப்போன ஜப்பானும், வடகொரியாவும் சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நேற்று முன்தினம் மூன்று நாள் பேச்சுவார்த்தையைத் துவக்கின.
இரு நாடுகளுக்கிடையே, கடந்த 16 மாதங்களில் மார்ச் மாதத்தில்...
வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை எதிர்கொள்ள ஜப்பானுக்கு அமெரிக்க ஆதரவு!
வடகொரியா, ஏப்ரல் 7 - வடகொரியா, மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே நீண்டநாட்களாய் நிலவி வரும் பிரச்சனையில், இரு நாடுகளும் ஒத்திகை என்ற பெயரில் ஏவுகணைகளை வீசி, தங்கள் ஆயுத பலங்களைக் காட்டிவருகின்றன.
இதன்...
சிலியை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி தாக்குதல்!
டோக்கியோ, ஏப்ரல் 4 - சிலியை தொடர்ந்து ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை சுனாமி அலைகள் தாக்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு...
இராணுவ ஆயுதங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய ஜப்பான் முடிவு !
ஜப்பான், ஏப்ரல் 2 - கடந்த 50 ஆண்டுகளாக உலக அமைதியை விரும்பி, பிற நாடுகளுக்கு இராணுவ ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில்லை என்ற கொள்கையில் இருந்த ஜப்பான், தனது சுய கட்டுப்பாட்டை தளர்த்திக்கொள்ள...
அமெரிக்காவிடம் அணுசக்தி மூலப்பொருட்களை அளிக்க ஜப்பான் ஒப்புதல்!
நெதர்லாந்து, மார்ச் 25 - நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் நடந்துவரும் உலக அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பான், அமெரிக்காவிடம் தாங்கள் வைத்திருக்கும் அணுசக்தி மூலப்பொருட்களை திருப்பித் தர ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து...
அமெரிக்க, ஜப்பான் , தென் கோரியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை
மார்ச் 23 - நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் உலகின் 58 நாடுகள் பங்கேற்கும் அணு பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ...