Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (C பிரிவு) – ஐவரி கோஸ்ட் 2 – ஜப்பான் 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (C பிரிவு) – ஐவரி கோஸ்ட் 2 – ஜப்பான் 1

509
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 15 – மலேசிய நேரப்படி இன்று காலை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில்  ‘சி’ பிரிவுக்கான ஆட்டத்தில் ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் குடியரசும் ஜப்பானும் விளையாடின.

இதில் ஐவரி கோஸ்ட் 2-1 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின் சில காட்சிகள்:-

Group C - Cote d'Ivoire vs Japan

#TamilSchoolmychoice

Group C - Cote d'Ivoire vs Japan

 

படங்கள்: EPA