63 வயதான அவர், கடந்த 1981 -ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி 70 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தூள் படம் அவருக்கு மாபெரும் புகழைத் தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Comments