Tag: ஜப்பான்
ஜப்பானுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் – சீனா!
பெய்ஜிங், நவம்பர் 10 - சீனா மற்றும் ஜப்பான் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் கிழக்கு சீனக் கடல் எல்லை பிரச்சனையில் சுமூகத் தீர்வு ஏற்பட ஜப்பானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
எனினும், அதற்கான சூழலை ஜப்பான்...
எரிமலை சீற்றத்தால் ஜப்பான் முழுமையாக அழியும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஜப்பான், அக்டோபர் 24 - ஜப்பானில் மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் என்ற நாடு முழுவதுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் இதனால் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு...
ஜப்பான் எரிமலை சீற்றம் : 36 பேர் பலியா? (படங்களுடன்)
தோக்கியோ, செப்டம்பர் 30 - கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நிகழ்ந்த ஓன்டேக் எரிமலையின் சீற்றம் காரணமாக ஜப்பானில் 36 பேர் வரை பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அங்கு மீட்புப் பணிகள் தற்காலிகமாக...
5.6 அளவு நில நடுக்கம் இன்று தோக்கியோவைத் தாக்கியது
தோக்கியோ, செப்டம்பர் 16 – இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டின் தலைநகர் தோக்கியோவைத் தாக்கியதைத் தொடர்ந்து நகரின் மையப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 5.6 ஆக...
24 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை சென்ற ஜப்பான் பிரதமர்!
கொழும்பு, செப்டம்பர் 8 – 24 ஆண்டுகள் கழித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவரை, இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில்...
இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் ஜப்பான் போர் விமானம்!
டோக்கியோ, செப்டம்பர் 3 - கடலிலும், தரையிலும் இறங்கக் கூடிய போர் விமானத்தை இந்தியாவிற்கு விற்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், எந்தவொரு இராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை மற்ற நாடுகளுக்கு விற்பதில்லை என...
ஜப்பானில் ரஜினியின் செல்வாக்கை பார்த்து வியந்த மோடி! (காணொளி உள்ளே)
தோக்கியோ, செப்டம்பர் 2 - நரேந்திர மோடி இந்தியப் பிரதமரான பிறகு முதல் முறையாக உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜப்பான் சென்ற மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இரு நாட்டின்...
ஜப்பானில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
தோக்கியோ, செப்டம்பர் 1 - பிரதமராகப் பதவியேற்றவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் தந்து வருகை தந்திருக்கும் நாடுகளில் ஒன்று ஜப்பான். தற்போது ஜப்பானுக்கு அதிகாரத்துவ வருகை தந்திருக்கும் மோடி பல்வேறு...
புகுஷிமாவில் இருந்து உலக நாடுகளுக்கு மீண்டும் அரிசி ஏற்றுமதி!
டோக்கியோ, ஆகஸ்ட் 21 - ஜப்பான் அரசு புகுஷிமா பகுதிகளில் இருந்து மீண்டும் உலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியை தொடங்க இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை மற்ற நாடுகளில் இருந்து பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி...
ஜப்பானை தாக்க வரும் அதிவேக புயல்!
டோக்கியோ, ஜூலை 8 - ஜப்பான் நாட்டின் தென் பகுதியை இன்று அதிவேக புயல் தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மாயம் எச்சரித்து உள்ளது.
ஜப்பான் நாட்டின் தெற்கு ஒகினாவா தீவின் கடல்...