Home கலை உலகம் ஜப்பானில் ரஜினியின் செல்வாக்கை பார்த்து வியந்த மோடி! (காணொளி உள்ளே)

ஜப்பானில் ரஜினியின் செல்வாக்கை பார்த்து வியந்த மோடி! (காணொளி உள்ளே)

622
0
SHARE
Ad

rajini-modதோக்கியோ, செப்டம்பர் 2 – நரேந்திர மோடி இந்தியப் பிரதமரான பிறகு முதல் முறையாக உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜப்பான் சென்ற மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதனிடைய ஜப்பானில் ‘சூப்பர் ஸ்டாரின்’ செல்வாக்கு பார்க்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு ரசிகர் தன் உடம்பு முழுவதும் ரஜினியின் படத்தை போட்டு ஊர்வலம் வந்தாராம்.

இதை கவனித்த நிருபர் ஒருவர் அந்த ரசிகனை கூப்பிட்டு இவர் யார் என்று தெரியுமா? என கேட்டதற்கு சூப்பர் ஸ்டார் என்றும், பாட்ஷா படத்தில் வரும் ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்று வசனத்தையும் சொல்லி காட்டினராம்.

#TamilSchoolmychoice

modi-rajinikanth1அது மட்டுமில்லாமல் பல ரஜினி ரசிகர்களையும் சந்தித்துள்ளார் பிரதமர் மோடி. இதை வைத்து ரஜினியை அரசியலில் கொண்டு வரலாமே என்று மோடியின் தொண்டர்கள் மோடிக்கு யோசனை தெரிவித்துள்ளனராம்.