Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : பெர்சாத்து : 3 அணிகளாகப் பிளவு

காணொலி : செல்லியல் செய்திகள் : பெர்சாத்து : 3 அணிகளாகப் பிளவு

674
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | பெர்சாத்து : 3 அணிகளாகப் பிளவு | 01 செப்டம்பர் 2021
Selliyal News Video | Bersatu : Splits into 3 factions | 01 September 2021

பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் இப்போது பிரதமர் இல்லை. எதிர்பார்த்தபடி துணைப் பிரதமர் பதவியும் பெர்சாத்து கட்சிக்குக் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக, உட்கட்சிப் பூசல்களினால் பெர்சாத்து 3 அணிகளாகப் பிளவு கண்டிருக்கின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

அதுகுறித்த செய்திகளோடும், மேலும் சில முக்கியத் தகவல்களுடனும் மலர்கிறது செப்டம்பர் 1-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal