Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : மஇகா தேர்தல்களும் ஒத்தி வைக்கப்படுமா?

காணொலி : செல்லியல் செய்திகள் : மஇகா தேர்தல்களும் ஒத்தி வைக்கப்படுமா?

577
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | மஇகா தேர்தல்களும் ஒத்தி வைக்கப்படுமா? | 04 செப்டம்பர் 2021
Selliyal News Video | MIC Elections also to be postponed? | 04 September 2021

அம்னோ கட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு சங்கப் பதிவகம் அனுமதி அளித்திருப்பதைத் தொடர்ந்து, மஇகாவின் அடுத்த கட்ட கட்சித் தேர்தல்களும் ஒத்தி வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுகுறித்த செய்திகளோடும், நஜிப் துன் ரசாக்கின் மகன் முகமட் நிசார் 13.16 மில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கி செலுத்துவதற்கான உடன்பாடு காணப்பட்டிருக்கும் செய்தியோடும், மேலும் சில முக்கியத் தகவல்களுடனும் மலர்கிறது செப்டம்பர் 4-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.


#TamilSchoolmychoice

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal