Home No FB செல்லியல் செய்திகள் காணொலி : மலாக்கா : வெற்றி யாருக்கு?

செல்லியல் செய்திகள் காணொலி : மலாக்கா : வெற்றி யாருக்கு?

1025
0
SHARE
Ad

 

செல்லியல் செய்திகள் காணொலி : மலாக்கா : வெற்றி யாருக்கு?
Selliyal News Video | Melaka : Who will win? | 06-10-2021

15-வது பொதுத் தேர்தலை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, இன்னொரு அதிரடித் திருப்பமாக மலாக்கா சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த இடைத் தேர்தல் நடைபெறுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசர கால சட்டம் அறிவிக்கப்பட்டு, சரவாக் போன்று சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா?

இதுகுறித்த செய்திகளுடன், மேலும் கீழ்க்காணும் சில முக்கிய செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்றைய செல்லியல் செய்திகள்:

  • மலாக்காவில் மும்முனைப் போட்டிகளில் வெல்லப் போவது யார்?
  • ரோஸ்மா மன்சோரின் வழக்கு

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal