Home நாடு தமிழ் நாடு அரசாங்கத்தின் “புலம் பெயர் தமிழர் நல வாரியம்”

தமிழ் நாடு அரசாங்கத்தின் “புலம் பெயர் தமிழர் நல வாரியம்”

984
0
SHARE
Ad

சென்னை : புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து – நலன் காத்திட ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படுகிறது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 6) அறிவித்தார்.

“புலம்பெயர்ந்தோருக்கு தேவையான ஆலோசனை, நிதி – சட்ட உதவி, அவர்தம் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பு, பண்பாட்டு பரிமாற்றம் என வாரியம் உற்றதோழனாக விளங்கும்!” என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த வாரியத்தின் மூலம் புலம் பெயர் தமிழர்களுக்கு கீழ்க்காணும் பல்வேறு வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

#TamilSchoolmychoice


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal