Home கலை உலகம் வைகறை ஸ்டூடியோஸ் & அருள் நுண்கலைப் பள்ளி – படைக்கும் பக்தி இசை மாலை

வைகறை ஸ்டூடியோஸ் & அருள் நுண்கலைப் பள்ளி – படைக்கும் பக்தி இசை மாலை

509
0
SHARE
Ad

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் –
அருள் நுண்கலைப் பள்ளி இணைந்து படைக்கும்
பக்தி இசை மாலை  இன்றிரவு ஞாயிற்றுக்கிழமை 5 பிப்ரவரி 2023-ஆம் நாள், மாலை 7.00 மணிக்கு யூடியூப் தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் நேரலையாக ஒளியேறும்.

கண்டு களிக்குமாறு அன்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.