Tag: தைப்பூசம்
பத்துமலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கினார்!
பத்துமலை: கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலை திருத்தலத்திற்கு வருகை தந்த பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அதைத் தொடர்ந்து பத்துமலையில் மேற்கொள்ளப்பட்டவரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 1 மில்லியன் ரிங்கிட் நிதி...
தைப்பூசம் நாடெங்கும் இரத ஊர்வலங்களுடன் களை கட்டியது!
கோலாலம்பூர் : நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவே (பிப்ரவரி 9) இரத ஊர்வலங்களுடன் நாடெங்கும் தைப்பூசம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன்...
ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 202-இல் தைப்பூச நேரலை ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்!
கோலாலம்பூர்: எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பிப்ரவரி 9 முதல் 11 வரை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் தைப்பூச நேரலை ஒளிபரப்பைக் கண்டு மகிழுங்கள்
பத்து மலை,...
“தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு தொடரும்”-கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு
புத்ராஜெயா : கடந்த ஆண்டை போலவே தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு இந்தியர்களுக்கு தொடரும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை...
பத்துமலை திட்டங்களுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் – பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலைக்கு வரலாற்றுபூர்வ வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களுக்கு...
பிரதமர் பத்துமலை வருகை – டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு
கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தைப்பூசத்தை முன்னிட்டு, பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொள்கிறார். பிரதமர் பத்துமலை வருவது இதுவே முதன்...
பினாங்கு தைப்பூசம் : 131 ஆண்டுகளாகத் தொடரும் இரத ஊர்வல பாரம்பரியம்!
ஜார்ஜ் டவுன்: எதிர்வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசம், பல்லாண்டுகளாக பினாங்கில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பினாங்கு தைப்பூசத்தின் முக்கியம் வெள்ளி இரத ஊர்வலம். முருகன் சிலையை உற்சவ மூர்த்தியாக ஏந்திய...
ஆஸ்ட்ரோ – 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில்...
கோலாலம்பூர் - மிக நீண்ட தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பு (Longest Thaipusam Festival Celebration Live Broadcast) - ஒரு தனிநபரால் தொகுத்து வழங்கப்பட்ட மிக நீண்டத் தைப்பூசக் கொண்டாட்டத்தின்...
ஆஸ்ட்ரோ : ஜனவரி 24 & 25 தேதிகளில் வானவில் அலைவரிசை 201-இல் 24...
*ஜனவரி 24 & 25 தேதிகளில் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பைக் கண்டு மகிழுங்கள்
*பத்து மலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ மற்றும் சுங்கைப்பட்டானி ஆகிய...
தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் விடுமுறை – மந்திரி பெசார் சனுசி அறிவிப்பு
அலோர்ஸ்டார் : தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 25-ஆம் தேதியை பொது விடுமுறையாக கெடா அரசு அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை (டிச. 3) நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக...