Home உலகம் செவ்வாய் கிரகத்தில் குடியேற 600 சீனர்கள் விண்ணப்பம்

செவ்வாய் கிரகத்தில் குடியேற 600 சீனர்கள் விண்ணப்பம்

402
0
SHARE
Ad

imagesபீஜிங், ஏப்ரல் 30 – செவ்வாய் கிரகத்தில் குடியேற 600 சீனர்கள் விண்ணப்பித்துள்ளனர்.டச்சு நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்று 2023 இல் செவ்வாய் கிரகத்தில் குடியேற திட்டம் உருவாக்கியுள்ளது.

இந்த திட்டத்தில் உலகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் செவ்வாய் கிரகத்தில் குடியேற விண்ணப்பித்துள்ளனர். இதில் 600 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.