Home நாடு வித்தியாசமான பதாகைகள் # 6 – “லாரிக்குள் ராக்கெட்”

வித்தியாசமான பதாகைகள் # 6 – “லாரிக்குள் ராக்கெட்”

753
0
SHARE
Ad

Untitled-1 எப்ரல் 30 –  படத்தைப் பார்த்துவிட்டு ஏதோ விண்வெளி ஆய்வுக்காக அனுப்ப இருக்கும்  ‘மலேசிய ராக்கெட்’ என்று நினைத்து விடாதீர்கள்!

பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக களமிறங்கியிருக்கும்  ‘எதிர்கட்சி ராக்கெட்’ தான் இது.

ஜ.செ.க கட்சியின் சின்னமான ராக்கெட்டை தான் இத்தனை பெரிதாக வடிவமைத்து லாரியில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள்.

#TamilSchoolmychoice

வருகிற மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், மலேசிய மக்களின் வாக்குகளால் விண்ணைத் தொடும் வெற்றி பெறும் நம்பிக்கையில், இப்போதே இந்த வீதி ஊர்வலமோ?