Home 13வது பொதுத் தேர்தல் வித்தியாச பதாகைகள் # 12 : கூரை மேல் ராக்கெட்!

வித்தியாச பதாகைகள் # 12 : கூரை மேல் ராக்கெட்!

717
0
SHARE
Ad

Rocket-on-the-roof-featureமே 4 – ஆதரவாளர்கள் தங்களின் கட்சி சின்னங்களை கொடிகளாக, பதாகைகளாக, சுவரொட்டிகளாக – பல வகைகளில் உருவாக்கி, நிர்மாணித்து வருகின்றார்கள்.

அந்த வகையில் ஜசெகவின் சின்னமான ராக்கெட்டை கட்டிடத்தின் கூரை மீது வைத்திருக்கின்றார் ஒரு ஆதரவாளர்.

கோலாலம்பூர், சிகாம்புட் வட்டாரத்தில் காணப்பட்ட காட்சி இது!

#TamilSchoolmychoice