Home நாடு மலாக்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

மலாக்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

959
0
SHARE
Ad

 

flag_of_malacca_svg

 

#TamilSchoolmychoice

மே 5 – இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி, மலாக்கா மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

1. மஸ்ஜிட் தானா

மாஸ் இராமயாத்தி பிந்தி சம்சுடின் (தே.மு)

முகமட் நாசாயி பின் இஸ்மாயில்  (பாஸ்)

2. அலோர் காஜா

டமியான் யூ ஷேன் லீ         (ஜசெக)

கோ நா வோங்               (தே.மு)

3. தங்கா பத்து

அபு பாக்கார் பின் முகமட் டியா      (தே.மு)

ரஹிம் பின் அலி                   (பி.கே.ஆர்)

4. புக்கிட் கட்டில்

சம்சுல் இஸ்கண்டார் @ யுஸ்ரி பின் முகமட் அகின் (பி.கே.ஆர்)

ஹாஜி முகமட் அலி ஹாஜி முகமட் ருஸ்தாம்  (தே.மு)

5. கோத்தா மலாக்கா

யூ கோக் ஹவா (தே.மு)

சிம் தோங் ஹிம் (ஜசெக)

 6. ஜாசின்

ரஹமட் பின் யூசோப் (பி.கே.ஆர்)

அகமட் பின் ஹம்சா (தே.மு)

(குறிப்பு: இடவசதி காரணமாகவும், முக்கியத்துவம் கருதியும் சுயேச்சை வேட்பாளர்கள் பட்டியலும், மற்ற சிறிய கட்சிகளின் பட்டியலும் இடம்பெறவில்லை. முழுமையான வேட்பாளர் பட்டியல் http://resultpru13.spr.gov.my/1_main.php என்ற இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது)