Home நாடு மலாக்கா மஸ்ஜித் தானா தொகுதியில் மாஸ் எர்மியாத்தி பெர்சாத்து சார்பில் போட்டி

மலாக்கா மஸ்ஜித் தானா தொகுதியில் மாஸ் எர்மியாத்தி பெர்சாத்து சார்பில் போட்டி

542
0
SHARE
Ad
மாஸ் எர்மியாத்தி சம்சுடின்

மலாக்கா : மலாக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதியில் பெர்சாத்து கட்சியின் மாஸ் எர்மியாத்தி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடுவார் என டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார்.

மாஸ் எர்மியாத்தி நடப்பு மஸ்ஜித் தனா நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

நேற்று சனிக்கிழமை இரவு (அக்டோபர் 23) மஸ்ஜித் தனாவில் உள்ள கம்போங் பாயா லெபாரில் பெரிக்காத்தான் கூட்டணியின் மாநில தேர்தல் இயந்திரத்தை மொகிதின் யாசின் அறிமுகப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் துறையின் துணை அமைச்சரான மாஸ் எர்மியாத்தி அவரின் சேவைகளின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்டதாக மொகிதின் கூறினார்.