Home Tags மலாக்கா நாடாளுமன்றத் தொகுதிகள்

Tag: மலாக்கா நாடாளுமன்றத் தொகுதிகள்

அலோர்காஜா (மலாக்கா) – அட்லி சஹாரி வெற்றி

மலாக்கா : அலோர்காஜா நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராகப் போட்டியிட்ட அட்லி சஹாரி வெற்றி பெற்றிருக்கிறார். இவர் மலாக்கா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாராவார்.

மலாக்கா மஸ்ஜித் தானா தொகுதியில் மாஸ் எர்மியாத்தி பெர்சாத்து சார்பில் போட்டி

மலாக்கா : மலாக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதியில் பெர்சாத்து கட்சியின் மாஸ் எர்மியாத்தி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடுவார் என டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார். மாஸ் எர்மியாத்தி நடப்பு...

மேலும் 3 நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக் கூடிய சாத்தியம்

புத்ரா ஜெயா - மலேசிய அரசியலின் வெப்பம் எப்போதும் இல்லாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கும் சூழலில் ஒருபுறம் செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டிக் கொண்டிருக்க, அடுத்து வரும் மாதங்களில்...

அம்னோவின் இன்னொரு மகளிர் எம்.பி விலகினார்

மலாக்கா - அம்னோவிலிருந்து தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக அந்தக் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அந்த வரிசையில் மலாக்கா மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் இன்று அம்னோவிலிருந்து விலகி...

மலாக்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

    மே 5 - இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி, மலாக்கா மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:- 1. மஸ்ஜிட் தானா மாஸ் இராமயாத்தி பிந்தி சம்சுடின் (தே.மு) முகமட் நாசாயி பின்...