Home நாடு அலோர்காஜா (மலாக்கா) – அட்லி சஹாரி வெற்றி

அலோர்காஜா (மலாக்கா) – அட்லி சஹாரி வெற்றி

505
0
SHARE
Ad
அட்லி சஹாரி

மலாக்கா : அலோர்காஜா நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராகப் போட்டியிட்ட அட்லி சஹாரி வெற்றி பெற்றிருக்கிறார். இவர் மலாக்கா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாராவார்.