Home நாடு கிளந்தான் : எல்லா 14 தொகுதிகளையும் பாஸ் வெற்றி கொண்டது

கிளந்தான் : எல்லா 14 தொகுதிகளையும் பாஸ் வெற்றி கொண்டது

447
0
SHARE
Ad

கோத்தா பாரு : பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாஸ் கட்சி கிளந்தான் மாநிலத்தின் அனைத்து 14 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இது கிளந்தான் அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.