Tag: பாஸ்
பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல்கள்! பாஸ் வெளியேறுமா?
கோலாலம்பூர் : நாட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் விரிசல்கள் தோன்றியுள்ளன. பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலியை, பெரிக்காத்தான் கூட்டணியின் தலைமைச் செயலாளராக கூட்டணி...
சுங்கை பாக்காப்: வாக்களிப்பு தொடங்கியது! குறுகிய பெரும்பான்மையில்தான் வெற்றி!
நிபோங் திபால் : நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பினாங்கு, சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஜூலை 6) காலை 8.00 மணிக்குத் தொடங்கியது.
பக்காத்தான் ஹாரப்பான் -...
பெரிக்காத்தான் உடையாது! பாஸ் வெளியேறாது! – தக்கியூடின் உறுதி!
கோலாலம்பூர் : ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவது குறித்து பாஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்ற ஆரூடங்கள் அண்மைய சில நாட்களாக வலுப்பெற்று வந்தன. அந்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது உண்மைதான்...
சுங்கை பாக்காப்: பக்காத்தான் ஹாரப்பான் – பெரிக்காத்தான் நேஷனல் நேரடிப் போட்டி!
நிபோங் திபால் : சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் பக்காத்தான் ஹாரப்பான் - பெரிக்காத்தான் நேஷனல் நேஷனல் இடையிலான இருமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இன்று சனிக்கிழமை (ஜூன்...
சுங்கை பாக்காப் : வேட்புமனுத் தாக்கலுக்கு முன் ஒன்றாக காலை உணவருந்திய வேட்பாளர்கள்!
சுங்கை பாக்காப் : மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக இந்த ஜனநாயகப் போட்டியை அரசியல்...
கிளந்தான் நெங்கிரி சட்டமன்றம் காலியானதாக அவைத் தலைவர் அறிவிப்பு!
கோத்தாபாரு: கிளந்தானிலுள்ள நெங்கிரி சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டமன்ற அவைத் தலைவர் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த சட்டமன்றத்திற்கான உறுப்பினர் முகமட் அசிசி அபு நைம் இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்லப் போவதாக...
சுங்கை பாக்காப் : பாஸ் – பெரிக்காத்தான் வேட்பாளராக அபிடின் இஸ்மாயில் போட்டி!
ஜோர்ஜ் டவுன் : நிபோங் திபால் தொகுதியின் பாஸ் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயில், வரவிருக்கும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ்- பெரிக்காத்தான் கூட்டணி சார்பாகப் போட்டியிடுவார்.
56 வயதான அவர், தன்...
சுங்கை பாக்காப்: பாஸ் – பிகேஆர் போட்டி
ஜோர்ஜ் டவுன் : சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் கூட்டணி சார்பில் பாஸ் கட்சி போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது. வேட்பாளர்களைப் பரிசீலித்து வருகிறோம் என பாஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதே போன்று பக்காத்தான்...
சுங்கை பாக்காப் (பினாங்கு) சட்டமன்ற உறுப்பினர் காலமானார் – இன்னொரு இடைத் தேர்தல்!
ஜோர்ஜ் டவுன் : கோலகுபு பாரு இடைத் தேர்தலின் வெப்பம் தணிவதற்கு முன்பே இன்னொரு சட்டமன்ற இடைத் தேர்தலை நாடு எதிர்நோக்கவுள்ளது. பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர், 56 வயதான நோர்...
“பாஸ் கட்சி கூட்டணி என்பதால் இந்தியர்கள் பெர்சாத்துவுக்கு வாக்களிப்பார்கள்” – ஆன்மீகத் தலைவர் கூறுகிறார்
கோலகுபுபாரு : நாளை சனிக்கிழமை (மே 11) நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பாஸ் கட்சி இணைந்திருக்கும் பெரிக்காத்தான் கூட்டணியில் உள்ள பெர்சாத்து கட்சிக்கு வாக்களிக்கத் தயங்க...