Home நாடு சுங்கை பாக்காப் : வேட்புமனுத் தாக்கலுக்கு முன் ஒன்றாக காலை உணவருந்திய வேட்பாளர்கள்!

சுங்கை பாக்காப் : வேட்புமனுத் தாக்கலுக்கு முன் ஒன்றாக காலை உணவருந்திய வேட்பாளர்கள்!

294
0
SHARE
Ad

சுங்கை பாக்காப் : மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக இந்த ஜனநாயகப் போட்டியை அரசியல் முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளும் பிகேஆர் வேட்பாளர் ஜூஹாரி அரிபினும் – பாஸ் வேட்பாளர் அபிடின் இஸ்மாயிலும் இன்று காலை 9:30 மணியளவில் இரண்டு வேட்பாளர்களும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு உட்கொண்டனர்.

அந்த சமயத்தில் இருவரும் கலந்துரையாடி தங்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

வேட்புமனுத் தாக்கல் காலை 9.00 மணி காலை 10.00 மணிக்கு முடிவுற்றது.