விஜய் கோட் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற ஆரூடங்களை நிரூபிக்கும் வண்ணம் இந்தக் குறு முன்னோட்டம் அமைந்திருக்கிறது. ஒரு விஜய் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு ஓட்ட, பின் இருக்கையில் அமர்ந்து இன்னொரு விஜய் துப்பாக்கியால் சுடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அந்தக் குறு முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:
Comments