Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

பிகேஆர் கட்சியின் பேராளர்களில் இனி 30 விழுக்காட்டினர் பெண்கள்!

ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (16 டிசம்பர்) நடைபெற்ற பிகேஆர் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கட்சியின் எதிர்காலத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் விதத்திலான சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதல் மிகப் பெரிய மாற்றமாக...

தெங்கு சப்ருல் பிகேஆர் கட்சிக்குத் தாவுகிறாரா? அம்னோ – பிகேஆர் மோதல் வெடிக்குமா?

புத்ரா ஜெயா: தற்போது அம்னோ சார்பில் அமைச்சராக இருக்கும் தெங்கு சப்ருல் தெங்கு அசிஸ் பிகேஆர் கட்சிக்குத் தாவப் போகிறார் என ஊடகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து அம்னோ-பிகேஆர் கட்சிகளுக்கு இடையில்...

பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் கரீமுக்கு எதிராக நடவடிக்கை இல்லை!

பெட்டாலிங் ஜெயா: அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து கண்டனக் கருத்துகளை வெளியிட்டு வந்தவர் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் கரீம். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வலியுறுத்தி அவர் பிகேஆர் கட்சியின்...

பிகேஆர் தலைவராக அன்வாரின் இறுதித் தவணை! மஇகா போன்று பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா?

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் தலைவராக இருப்பவர் 3 தவணைகளுக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பது அந்தக் கட்சியின் அமைப்பு விதிகளில் ஒன்று. அதன்படி பார்த்தால், தற்போது இரண்டாவது தவணைக்கு கட்சியின்...

பிகேஆர் கட்சியின் புதிய தலைமைச் செயலாளர் பூசியா சாலே! சைபுடின் நசுத்தியோன் மாற்றம்!

பெட்டாலிங் ஜெயா: பிகேஆர் கட்சியின் நடப்பு தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக பூசியா சாலே நியமிக்கப்பட்டுள்ளார். சைபுடின் உள்துறை அமைச்சருமாவார். எனினும் சைபுடின் தொடர்ந்து பக்காத்தான் ஹாரப்பான் தலைமைச்...

பிகேஆர் அமைச்சர் மாற்றப்படுவாரா? அமைச்சரவை மாற்றம் இல்லை என்கிறார் அன்வார்!

புத்ரா ஜெயா : விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என்றும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நீக்கப்படுவார் அல்லது மற்றொரு அமைச்சுக்கு மாற்றப்படுவார் என ஆரூடங்கள் எழுந்துள்ளன. நடப்பு பிகேஆர் மந்திரி பெசார்...

சுங்கை பாக்காப்: வாக்களிப்பு தொடங்கியது! குறுகிய பெரும்பான்மையில்தான் வெற்றி!

நிபோங் திபால் : நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பினாங்கு, சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஜூலை 6) காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. பக்காத்தான் ஹாரப்பான் -...

சைட் ஹூசேன் அலி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி!

கடந்த ஜூன் 29-ஆம் தேதி தன் 88-வது வயதில் காலமான டாக்டர் சைட் ஹூசேன் அலி மலேசிய அரசியலிலும், கல்வித் துறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியவராவார். 1974-ஆம் ஆண்டு கெடா பாலிங் விவசாயிகளின் போராட்டம்...

சுங்கை பாக்காப்: பக்காத்தான் ஹாரப்பான் – பெரிக்காத்தான் நேஷனல் நேரடிப் போட்டி!

நிபோங் திபால் : சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் பக்காத்தான் ஹாரப்பான் - பெரிக்காத்தான் நேஷனல் நேஷனல் இடையிலான இருமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இன்று சனிக்கிழமை (ஜூன்...

சுங்கை பாக்காப் : வேட்புமனுத் தாக்கலுக்கு முன் ஒன்றாக காலை உணவருந்திய வேட்பாளர்கள்!

சுங்கை பாக்காப் : மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக இந்த ஜனநாயகப் போட்டியை அரசியல்...