Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

சிலாங்கூர் சட்டமன்ற தேர்தல் : பிகேஆர் 20 தொகுதிகளில் போட்டி! இருவர் இந்தியர்!

கிள்ளான் : சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் - தேசிய முன்னணி இணைந்து மீண்டும் கைப்பற்றுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பிகேஆர் போட்டியிடுகிறது. இதில் 2...

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் : தஞ்சோங் தொகுதியில் – ரவிக்கு வாய்ப்பில்லை –...

சிரம்பான் : நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண் சிக்காமாட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் அவரே மீண்டும் மந்திரி பெசாராக...

கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தல் : பிகேஆர்-பாஸ் மோதல்

கோலதிரெங்கானு :  நடைபெறவிருக்கும் கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சி போட்டியிடுகிறது. பிகேஆர் கட்சியின் திரெங்கானு மாநில முன்னாள் தலைவர் அசான் இஸ்மாயில் பிகேஆர் வேட்பாளராக அங்கு...

பாடாங் செராய் : பெரிக்காத்தான் நேஷனல் 16,026 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

பாடாங் செராய் : இன்று புதன்கிழமை டிசம்பர் 7-ஆம் தேதி  நடைபெற்ற பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட டத்தோ...

பாடாங் செராய் : தேசிய முன்னணி-மஇகா வேட்பாளர் சிவராஜ் விலகினார்

பாடாங் செராய் : எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி  நடைபெறவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளர் சிவராஜ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த...

பாடாங் செராய் இடைத் தேர்தல் : முகமட் சோஃபி பக்காத்தான் வேட்பாளர்

புத்ராஜெயா : நாளை வியாழக்கிழமை (நவம்பர் 24) நடைபெறவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பில் முகமட் சோஃபி ரசாக் (Mohamad Sofee Razak) வேட்பாளராகப் போட்டியிடுகிறார். பாடாங் செராய்...

பாடாங் செராய் இடைத் தேர்தல் : டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்

புத்ராஜெயா :கடந்த நவம்பர் 16-ஆம் தேதி பாடாங் செராய் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதிக்கான பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருமான கருப்பையா முத்துசாமி காலமானார். அதைத் தொடர்ந்து அந்தத்...

தியான் சுவா : பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவரின் நிலையைப் பரிசீலிப்போம் – ரபிசி...

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் தியான் சுவாவும் ஒருவர். அவரின் முடிவைத் தொடர்ந்து இயல்பாகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராகக்...

உலு சிலாங்கூர் தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் சத்திய பிரகாஷ் நடராஜன்

கோலாலம்பூர் : மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூரில் பிகேஆர் கட்சியின் சார்பில் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் போட்டியிடுகிறார். நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 28) அம்பாங்கில் நடைபெற்ற வேட்பாளர்கள்...

சுங்கை பூலோ தொகுதியில் டத்தோ ஆர்.ரமணன் போட்டி

கோலாலம்பூர் : சிலாங்கூரிலுள்ள சுங்கை பூலோ தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு (அக்டோபர் 28) அம்பாங்கில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்,...