Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

நூருல் இசா மறுமணம் புரிந்தார்

கோலாலம்பூர் : 42 வயதான பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளுமான நூருல் இசா மறுமணம் புரிந்து கொண்டார். இந்தத் தகவலை அவர் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். சிலாங்கூர் மாநில...

பிகேஆர்: கூட்டரசுப் பிரதேசத் தலைவர் ரபிசி – சிலாங்கூருக்கு அமிருடின்

கோலாலம்பூர் : பொதுத் தேர்தலை நோக்கி எல்லா அரசியல் கட்சிகளுன் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பிகேஆர் கட்சியின் தேர்தல்கள் முடிவடைந்து தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரபிசி ரம்லி கூட்டரசுப் பிரதேச தொடர்புக்...

பெர்சாத்து நிலைமை என்ன? பக்காத்தானுடன் கூட்டணியில்லை – வெளியேறும் தலைவர்கள் !

(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனித்து விடப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறது பெர்சாத்து கட்சி. அதனுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என பிகேஆர் கட்சி அறிவித்து விட்டது. அடுத்தடுத்து பல முக்கியத் ...

சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் காலமானார்

கோலாலம்பூர் : நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலமானார். அவருக்கு வயது 76. அரசாங்க...

ரபிசி ரம்லி : பிகேஆர் கட்சியில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் நம்பிக்கைக் கீற்று

(கடந்த ஜூலை ரபிசி ரம்லி : கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 17 வரை நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் பிகேஆர் கட்சியின் புதிய துணைத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்...

பிகேஆர்: சைபுடின் நசுத்தியோன் மீண்டும் தலைமைச் செயலாளர்; நூருல் இசா, சரஸ்வதி கந்தசாமி உதவித்...

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் தேர்தலுக்குப் பின்னர் புதன்கிழமை (ஜூலை 20) மாலையில்  நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்தில் கட்சியின் தலைமைச் செயலாளராக நசுத்தியோன் இஸ்மாயில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, தலைமைச் செயலாளராக இருந்த நசுத்தியோன்,...

பிகேஆர்-பக்காத்தான் கூட்டணியில் பெர்சாத்துவை இணைக்க மாட்டோம் – அன்வார் உறுதி

ஷா ஆலம்: 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் பக்காத்தான் ஹராப்பானின் அகண்ட கூடாரக் கூட்டணியின் ஒரு பகுதியாக பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சாத்து) இருக்காது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார். பக்காத்தானின் 22...

அம்பாங் தொகுதி: சுரைடா கமாருடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா? தண்டிக்கப்படுவாரா?

(சிலாங்கூரில் உள்ள அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி மீது அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கவனமும் திரும்பியுள்ளது. அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின் மீண்டும் அடுத்த பொதுத் தேர்தலில் இதே...

பிகேஆர் தேர்தல் முடிவுகள், கட்சிக்கு சாதகமான முன்னேற்றம் – அன்வார் கூறுகிறார்

கோலாலம்பூர் : நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் கட்சிக்குக் கிடைத்த சாதகமான முன்னேற்றம் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பிகேஆர் மத்திய தேர்தல் குழு...

பிரபாகரன், பிகேஆர் பத்து தொகுதியில் தியான் சுவாவைத் தோற்கடித்தார்

கோலாலம்பூர் : நடந்து முடிந்த பிகேஆர் கட்சித் தேர்தல்களில் பத்து தொகுதியில் அதன் தலைவரான தியான் சுவாவைத் தோற்கடித்திருக்கிறார் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன். 517 வாக்குகள் பிரபாகரன் பெற்ற வேளையில் அவரை...