Tag: பிகேஆர்
ரபிசி ரம்லி வருகை பிகேஆர் கட்சியில் மாற்றம் ஏற்படுத்துமா?
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி முன்வந்திருப்பது கட்சிக்குள்ளும், வெளியேயும் பரவலான வரவேற்பையும், ஆதரவையும் பெற்றிருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கட்சித் தேர்தலில்...
ஜோகூர்: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 7 : மூடா – பிகேஆர்...
(லார்க்கின் தொகுதி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ஏன்? அதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
பிகேஆர்-மூடா இரண்டு கட்சிகளும் ஜோகூர் தேர்தலில்...
ஜோகூர் : பிகேஆர் வேட்பாளர்களில் 2 இந்தியர்கள்
ஜோகூர் பாரு : மெல்ல மெல்ல சூடு பிடித்து வரும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பில் இதுவரையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 2 பேர் இந்தியர்களாவர்.
மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 20...
செல்லியல் பார்வை : ஜோகூர் தேர்தல் – பக்காத்தான் தேர்தல் சின்ன வியூகம் வெற்றி பெறுமா?
(ஜோகூர் தேர்தலில் 'உனக்கொரு சின்னம், எனக்கொரு சின்னம்' என்ற முறையில், பிகேஆர் சொந்த சின்னத்திலும், ஜசெக, அமானா இரண்டும் பக்காத்தான் சின்னத்திலும் போட்டியிடவிருக்கின்றன. இந்தப் புதிய-வித்தியாசமான தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா? தன்...
மஸ்லீ மாலிக் பிகேஆர் கட்சியில் இணைகிறார்
சிம்பாங் ரெங்கம் : ஜோகூர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக பெர்சாத்து கட்சியின் வழி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர் மாஸ்லீ மாலிக்.
அதன் பின்னர் பெர்சாத்து...
செல்லியல் காணொலி : மலாக்கா – பிரசாந்த் குமார், ரிம் சட்டமன்றத் தொகுதியில் வெல்வாரா?
https://www.youtube.com/watch?v=xYdUo-TCfME
செல்லியல் காணொலி | மலாக்கா: பிரசாந்த் குமார் ரிம் சட்டமன்றத் தொகுதியில் வெல்வாரா? | 18 நவம்பர் 2021 | Selliyal Video | Melaka : Will Prasanth Kumar win...
பிரசாந்த் குமார் : 66% மலாய் வாக்காளர் தொகுதியில்- 3 முனைப் போட்டியில் வெற்றி...
மலாக்கா : எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ரிம் தொகுதியில் பிகேஆர் சார்பில் பிரசாந்த் குமார் என்ற 27 வயது இளைஞர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி...
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பிரச்சனை – அன்வார் இப்ராகிம் தீர்த்து வைத்தார்
சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தில், மந்திரி பெசாருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தை பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தீர்த்து வைத்தார்.
வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 9)...
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைக் கவிழ்க்கும் போராட்டம் தொடங்கியது
சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசாராக இருப்பவர் அமினுடின் ஹாருண். பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்.
இவரை மந்திரி பெசார் பதவியிலிருந்து வீழ்த்த பிகேஆர் கட்சியில் உட்கட்சிப் போராட்டம் தொடங்கியிருக்கிறது.
4 பிகேஆர் சட்டமன்ற...
பிகேஆர் தேசிய மாநாடு ஜூன் 20 இயங்கலையில் நடைபெறும்
கோலாலம்பூர்: இதற்கு முன்னர் ஒத்திவைக்கப்பட்ட 15- வது பிகேஆர் தேசிய ஆண்டு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாநாடு முழுவதுமாக இயங்கலையில் நடைபெறும்...