Tag: பிகேஆர்
மணிவண்ணன் கோவின், பிகேஆர் தலைமையக அரசியல் செயலாளராக அன்வாரால் நியமனம்!
பெட்டாலிங் ஜெயா : பிகேஆர் கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கட்சியின் கட்டமைப்பையும் கட்சியின் தேசியத் தலைவரின் அலுவலகத்தை மேலும் சிறப்பாக நிர்வகிக்கும் நோக்கிலும் 5 அரசியல் செயலாளர்களை நியமித்துள்ளார்.
அவர்களில்...
“அனைத்து இனங்களையும் கைத்திறன் பயிற்சிகளில் முன்னேற்றுங்கள்” – பூமிபுத்ரா மாநாட்டில் ரமணன் அறைகூவல்
கோலாலம்பூர் : "எந்தவொரு நாட்டிலும் மனித மூலதனம் மிகப்பெரிய சொத்தாக இருப்பதால், உலக அளவில் போட்டியிடும் வகையில் அனைத்து இனங்களிலும் கைத்திறன் திறமைகளை வளர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என தொழில்...
ரபிசி ரம்லிக்கு ஸ்டென்ட் என்னும் இரத்த நாள அடைப்பு சிகிச்சை
பெட்டாலிங் ஜெயா : பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லிக்கு இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சரிசெய்து ரத்த ஓட்டம் சுமுகமாக இயங்கும் வண்ணம் ஸ்டென்ட் என்னும் இணைப்பு சிறு குழாய்...
ரபிசி ரம்லி நெஞ்சு வலி சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வருகிறார்
பெட்டாலிங் ஜெயா : பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லிக்கு அண்மையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடி சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கிறார்.
அதன் பிறகு அவர் உடல்...
சிலாங்கூர் சட்டமன்ற தேர்தல் : பிகேஆர் 20 தொகுதிகளில் போட்டி! இருவர் இந்தியர்!
கிள்ளான் : சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் - தேசிய முன்னணி இணைந்து மீண்டும் கைப்பற்றுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பிகேஆர் போட்டியிடுகிறது. இதில் 2...
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் : தஞ்சோங் தொகுதியில் – ரவிக்கு வாய்ப்பில்லை –...
சிரம்பான் : நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண் சிக்காமாட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் அவரே மீண்டும் மந்திரி பெசாராக...
கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தல் : பிகேஆர்-பாஸ் மோதல்
கோலதிரெங்கானு : நடைபெறவிருக்கும் கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சி போட்டியிடுகிறது. பிகேஆர் கட்சியின் திரெங்கானு மாநில முன்னாள் தலைவர் அசான் இஸ்மாயில் பிகேஆர் வேட்பாளராக அங்கு...
பாடாங் செராய் : பெரிக்காத்தான் நேஷனல் 16,026 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி
பாடாங் செராய் : இன்று புதன்கிழமை டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அபார வெற்றி பெற்றது.
அந்தக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட டத்தோ...
பாடாங் செராய் : தேசிய முன்னணி-மஇகா வேட்பாளர் சிவராஜ் விலகினார்
பாடாங் செராய் : எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளர் சிவராஜ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த...
பாடாங் செராய் இடைத் தேர்தல் : முகமட் சோஃபி பக்காத்தான் வேட்பாளர்
புத்ராஜெயா : நாளை வியாழக்கிழமை (நவம்பர் 24) நடைபெறவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பில் முகமட் சோஃபி ரசாக் (Mohamad Sofee Razak) வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
பாடாங் செராய்...