Home Tags பாஸ்

Tag: பாஸ்

பினாங்கு பாஸ் கட்சி 6 சட்டமன்ற தொகுதியிலும், 2 நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிடும்

கப்பளா பத்தாஸ், ஏப்ரல் 11- எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பினாங்கு பாஸ் கட்சியானது பினாங்கு மாநிலத்தில் 6 சட்டமன்ற தொகுதியிலும், 2 நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. நேற்றிரவு பொதுத் தேர்தலுக்கு போட்டியிடும்...

பூலாய் தொகுதியில் சலாஹுடின் ஆயூப் போட்டியிடுவாரா?

ஜோகூர் பாரு, ஏப்ரல் 8 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலம் பூலாய் நாடாளுமன்ற தொகுதியில், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் சலாஹுடின் ஆயூப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூலாய் நாடாளுமன்ற...

ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம்- முஸ்தப்பா

ஷா ஆலாம், மார்ச் 25- எதிர்வரும் 13ஆம் பொதுத்தேர்தலில் மக்களின் ஜனநாயக கட்சியானது இஸ்லாமிய பாஸ் சின்னக் கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாக பாஸ் கட்சி பொதுச் செயலாளர் டத்தொ முஸ்தப்பா அலி தெரிவித்தார். “13ஆம்...

மக்கள் கூட்டணியில் பாஸ் கட்சிக்கு முக்கியத்துவம் இல்லை –ஹாசான் அலி கூறுகிறார்

கோலாலம்பூர், பிப்ரவரி 21- கடந்த ஐந்தாண்டுகளாக பாக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணியில் இருந்தபோதிலும் பாஸ் கட்சி எந்தவித முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்றும், ஜசெக, பிகேஆர் போன்ற பலம் வாய்ந்த கட்சிகளின் ஆதிக்கத்தால்...

அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் பாஸ் தலைவர் கூறுகிறார்

கோத்தாபாரு,பிப்.12- பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்று பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் டத்தோஸ்ரீ நிக் அஸிஸ் கூறுகிறார். அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதை...

தீபக் ஜெய்கிஷன் “காட்டிக் கொடுக்கும்” சாட்சியாக மாற அரசாங்க தலைமை வழக்கறிஞரிடம் விண்ணப்பம்

பிப்ரவரி 6 – குற்றச் செயல்களைக் காட்டிக் கொடுக்கும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ், ஒரு முக்கியமான “பெரிய” தலைவர் சம்பந்தப்பட்ட ஏய்ப்பு வழக்கொன்றில்  தனக்கு...