Home Tags பாஸ்

Tag: பாஸ்

ஹுடுட் மசோதாவை பாஸ் தள்ளி வைப்பது இடைத் தேர்தலை முன்னிட்ட அரசியல் நாடகமா?

கோலாலம்பூர், மே 13 – நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹுடுட் சட்ட மசோதாவை தற்போது ஒத்தி வைப்பதாக பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் (படம்) தெரிவித்துள்ளார். இந்த...

“அரசாங்கப் பதவிகளிலிருந்து விலகுவோம்” – பினாங்கு பாஸ் எச்சரிக்கை

பினாங்கு, நவ 19 - இஸ்லாமிய விவகாரங்களில் தேவையில்லாத தலையீடு மற்றும் மாநில முகவர்கள், கிராம மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி குழுக்கள் (security development committees -JKKK) ஆகியவர்களின் நியமனத்தில் குறுக்கிடுவது போன்ற...

ஜூன் 15ஆம் தேதி கறுப்பு பேரணியில் பாஸ் பங்கேற்கும் – முகமட் சாபு அறிவிப்பு

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூன் 10 – எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருக்கும் ‘கறுப்பு பேரணி 505’ கூட்டத்தில் பங்கேற்க...

பிகேஆருடன் சுமூகத் தீர்வு – கோத்தா டாமன்சாராவிலிருந்து பின்வாங்க பாஸ் கட்சி முடிவு

கோலாலம்பூர், ஏப்ரல்27 - கடந்த ஒரு வாரமாக கோத்தா டாமன்சாரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக பிகேஆர், பாஸ் மற்றும் பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) ஆகிய மக்கள் கூட்டணி கட்சிகளுக்கிடையே நடைபெற்று வந்த...

நிக் அஜீஸை காண புத்ரா ஜெயா பள்ளி வாசலில் ஆயிரக்கணக்கோர் திரண்டனர்!

புத்ரா ஜெயா, ஏப்ரல் 27- புத்ரா ஜெயா பள்ளி வாசலில் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜீஸ் நிக் மட்டைக் காண ஆயிரக்கணக்கோர் திரண்டனர். நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தின்போது, புத்ரா ஜெயா...

மக்கள் கூட்டணி ஆட்சியை பிடித்தால் மே 6ஆம் தேதி பொது விடுமுறை

கோலாலம்பூர், ஏப்ரல் 24- வரும் 13ஆவது பொதுத்தேர்தல் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றினால் பொதுத் தேர்தலுக்கு மறுநாள் (6.5.2013) திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்படும்...

பிகேஆர், பாஸ் கட்சி வேட்பாளர்களுக்கிடையே 7 தொகுதிகளில் நேரடி போட்டி

கோலாலம்பூர், ஏப்ரல் 21- மக்கள் கூட்டணி ஒற்றுமையாகவும், இணக்கத்துடன் இருக்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பி.கே.ஆர்., பாஸ் கட்சி வேட்பாளர்கள் ஏறத்தாழ 7 தொகுதிகளில்...

பாஸ் கட்சியின் சின்னத்தில் சீன, இந்திய வேட்பாளர்கள் போட்டி!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஏப்ரல் 13 – கடந்த 2008ஆம் பொதுத் தேர்தலிலேயே தனது கட்சி சார்பாக சீன, இந்திய வேட்பாளர்களை...

நான் பதவி விலகவில்லை – பாஸ் கட்சியின் ஹருண் டின் விளக்கம்

கங்சார், ஏப்ரல் 13- பாஸ் கட்சியின் ஆன்மீகத்  துணைத்தலைவர் டத்தோ டாக்டர் ஹருண் டின் பதவி விலகியதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அச்செய்திக்கு பதிலளித்த ஹருண் டின் தான் பதவி விலகவில்லை என்றும்,...

ஆபாச வீடியோவில் இருப்பது பாஸ் கட்சித் தலைவர் அல்ல- ஹாடி அவாங்

கோலாலம்பூர், ஏப்ரல் 13 - இணையத்தளத்தில் உலாவி வரும் ஆபாச வீடியோவில் இருப்பது பாஸ் கட்சியின் தலைவர் அல்ல என்று அந்த கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி ஹாடி அவாங் கூறினார். "அந்த...