Tag: பாஸ்
சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை எதிர்த்து பாஸ் கட்சி...
ஜோகூர் பாரு: கடந்த ஜூலை 23-ஆம் தேதி மறைந்த முன்னாள் அமைச்சர் சாலாஹூடின் அயூப் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அவரின் மறைவால் நடைபெறவிருக்கும்...
திரெங்கானு : ஹாடி அவாங்கின் மகன் ஆட்சிக் குழு உறுப்பினர்
கோலதிரெங்கானு: பத்து புருக் சட்டமன்ற உறுப்பினரும், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மகனுமான கலீல் அப்துல் ஹாடி, திரெங்கானு மாநிலத்தின் புதிய நான்கு ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவராவார்.
இங்குள்ள விஸ்மா தாருல்...
கிளந்தான் : முகமட் நசாருடின் டவுட் புதிய மந்திரி பெசார்
கோத்தாபாரு : கிளந்தானில் மொத்தமுள்ள 45 தொகுதிகளில் 43 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்ற பாஸ் கட்சியின் சார்பில் மெராந்தி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நசாருடின் டாவுட் இன்று செவ்வாய்க்கிழமை...
திரெங்கானு : அகமட் சம்சுரி மொக்தார் மீண்டும் மந்திரி பெசார்
கோலதிரெங்கானு : நடந்து முடிந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஸ்-பெரிக்காத்தான் கூட்டணி அபார வெற்றி பெற்ற மாநிலம் திரெங்கானு. அந்த மாநிலத்தின் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து பாஸ்...
கிளந்தான் : 45 தொகுதிகள் – பெரும்பான்மை பெற்று பாஸ் ஆட்சி அமைக்கிறது –...
கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 45 சட்டமன்றத் தொகுதிகளில் 23 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அங்கு பாஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ...
கிளந்தான் : 45 தொகுதிகள் – பாஸ் கட்சியின் புதிய மந்திரி பெசார் யார்?
கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 56 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பிற்பகல் 4.00 மணிவரை பதிவாகியிருக்கிறது. கிளந்தான் மாநிலம் 45 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.
கிளந்தான் மாநிலத்தில் மந்தமான வாக்களிப்பு - பக்காத்தான் ஹாரப்பான்,...
கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தல் : பிகேஆர்-பாஸ் மோதல்
கோலதிரெங்கானு : நடைபெறவிருக்கும் கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சி போட்டியிடுகிறது. பிகேஆர் கட்சியின் திரெங்கானு மாநில முன்னாள் தலைவர் அசான் இஸ்மாயில் பிகேஆர் வேட்பாளராக அங்கு...
கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடைபெறும்
;கோலதிரெங்கானு : கடந்த 15-வது பொதுத் தேர்தலில் அகமட் அம்சாட் திரெங்கானு மாநிலத்திலுள்ள கோல திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதியில் 40,907 வாக்குகள் பெரும்பான்மையில் தன்னை எதிர்த்து நின்ற 3 வேட்பாளர்களைத் தோற்கடித்து...
பாஸ் கட்சியில் இணையப் போகும் அம்னோ தலைவர்கள் யார்?
கோலாலம்பூர் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், அம்னோவிலிருந்து கணிசமான அளவில் முக்கியத் தலைவர்கள் விலகி பெர்சாத்து அல்லது பாஸ் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, அம்னோவில் இருந்து விலக்கப்பட்டு...
கிளந்தான் : எல்லா 14 தொகுதிகளையும் பாஸ் வெற்றி கொண்டது
கோத்தா பாரு : பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாஸ் கட்சி கிளந்தான் மாநிலத்தின் அனைத்து 14 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இது கிளந்தான் அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.