Tag: பாஸ்
கெமாமான் இடைத் தேர்தல் – அகமட் சம்சூரி அபார வெற்றி
கெமாமான் : சனிக்கிழமை டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஸ்-பெரிக்காத்தான் வேட்பாளரும் திரெங்கானு மந்திரி பெசாருமாகிய அகமட் சம்சூரி மொக்தார் அபார வெற்றி பெற்றார்.
அவருக்கு 64,998 வாக்குகள் கிடைத்த...
கெமாமான் இடைத் தேர்தல் – 70% வாக்களிப்பு எதிர்பார்ப்பு
கெமாமான் : இன்று சனிக்கிழமை டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்களிப்பு காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. சுமார் 70 விழுக்காட்டு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்வார்கள்...
கெமாமான் இடைத் தேர்தல் : மக்கள் தேர்வு, முன்னாள் இராணுவத் தளபதியா? மந்திரி பெசாரா?
கெமாமான் : எதிர்வரும் சனிக்கிழமை டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று புதன்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் களமிறங்கினார்.
தேசிய முன்னணி வேட்பாளரான டான்ஸ்ரீ ராஜா முகமட்...
மாரான் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதி
கோலாலம்பூர் : பகாங் மாநிலத்தின் மாரான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் அப்துல் முத்தலீப் தேசிய இதயநோய் மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவர் டான்ஸ்ரீ...
கெமாமான் இடைத் தேர்தல் : திரெங்கானு மந்திரி பெசார் வேட்பாளர்
கெமாமான் : எதிர்வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக பாஸ் திரெங்கானு மாநில மந்திரி பெசார் அகமட் சம்சூரி மொக்தாரை அறிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 16) மாலை...
ஹாடி அவாங், மாராங் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி செல்லும் – நீதிமன்றம் தீர்ப்பு
புத்ரா ஜெயா : கடந்த 15-வது பொதுத் தேர்தலில் மாராங் (திரெங்கானு) நாடாளுமன்றத் தேர்தலில் பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பெற்ற வெற்றி செல்லும் என கூட்டரசு நீதிமன்றம்...
பாஸ் கட்சியின் 5 முக்கியப் பொறுப்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
கோலாலம்பூர் : அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் 69-ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தல்களில் - அந்தக் கட்சியின் ஐந்து முக்கிய பொறுப்பாளர்களும் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2023 முதல்...
ஹாடி அவாங் பிரச்சாரம் மீது காவல் துறை விசாரணை
ஜோகூர் பாரு: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சிம்பாங் ஜெராம் பிரச்சாரத்தின்போது ஆற்றிய உரை தொடர்பாக காவல் துறையினர் அவர் மீது விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
ஹாடி அவாங், அவர் ஆற்றிய உரையை...
சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை பாஸ் தோற்கடிக்குமா?
ஜோகூர் பாரு: பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் நாடாளுமன்றத் தொகுதியான பாகோவுக்கு அருகாமையில் இருக்கும் தொகுதிதான் பாக்ரி.
பாக்ரி தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதி சிம்பாங் ஜெராம். அதற்கான...
சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை எதிர்த்து பாஸ் கட்சி...
ஜோகூர் பாரு: கடந்த ஜூலை 23-ஆம் தேதி மறைந்த முன்னாள் அமைச்சர் சாலாஹூடின் அயூப் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அவரின் மறைவால் நடைபெறவிருக்கும்...