Home 13வது பொதுத் தேர்தல் வித்தியாச பதாகைகள் # 13 – “இனி காலி லா” என்று கூறும் விஜய்காந்த்!

வித்தியாச பதாகைகள் # 13 – “இனி காலி லா” என்று கூறும் விஜய்காந்த்!

953
0
SHARE
Ad

Vijaykanth-Featureமே 4 – இந்த 13வது பொதுத் தேர்தலில்தான் தமிழ் நடிகர்கள் அதிகமாக பதாகைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

“நான் ஆணையிட்டால் எம்.ஜி.ஆர்” உருவில் அன்வார் இப்ராகிம், பிகேஆர் துண்டு போட்ட “எஜமான் ரஜினிகாந்த்” என விதம் விதமாக கற்பனை செய்து இந்தியர்கள் பதாகைகளை உருவாக்கியிருந்தனர்.

இதோ! விஜய்காந்த்!

#TamilSchoolmychoice

“Ini Kali Lah” என்ற மக்கள் கூட்டணியின் தாரக மந்திரத்தை சற்றே மாற்றி அமைத்து, “இனி காலி லா!” அதாவது “இத்துடன் உங்கள் கதை முடிந்தது”என்று  கூறும் பாணியில் விஜய்காந்தை  சித்தரித்து இணையத் தளங்களில் உலா வரும் வித்தியாசமான கற்பனைச் சித்திரம் இது!