Home 13வது பொதுத் தேர்தல் வித்தியாச பதாகைகள் # 10 – தரைக்கு வந்த நீர் மூழ்கிக் கப்பல்!

வித்தியாச பதாகைகள் # 10 – தரைக்கு வந்த நீர் மூழ்கிக் கப்பல்!

683
0
SHARE
Ad

Sub-Marine---Balloon-Bannerமே 3 – வாக்காளர்களைக் கவர்வதற்காக புதிதாகவும், புதுமையாகவும் சிந்தித்து சிந்தித்து வித்தியாசமான பதாகைகளை அரசியல் கட்சிகள் நாடு முழுமையிலும் நிர்மாணித்து வருகின்றன.

அந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக மலேசிய அரசியலில் முக்கிய அங்கம் வகித்து வரும் “நீர்மூழ்கிப் கப்பல் வாங்குவதில் ஊழல்” என்ற விவகாரத்தை மக்களுக்கு நினைவுபடுத்தும் வண்ணம் இந்த நீர்மூழ்கிக் கப்பல் வடிவில் பதாகை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளனர் பாஸ் மற்றும் பிகேஆர் கட்சியினர்.