Home 13வது பொதுத் தேர்தல் வித்தியாச பதாகைகள் # 11 – விற்பனை விளம்பரங்களாகும் பிரச்சாரப் பதாகைகள்

வித்தியாச பதாகைகள் # 11 – விற்பனை விளம்பரங்களாகும் பிரச்சாரப் பதாகைகள்

738
0
SHARE
Ad

najib

கோலாலம்பூர், மே 4 –  கடந்த சில வாரங்களாக நாடெங்கிலும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சாரங்கள் ஒரு வழியாக நிறைவுக்கு வந்துவிட்டன. மலேசிய மக்கள் 13 ஆவது பொதுத்தேர்தலைச் சந்திக்க இன்னும் இன்றைய இரவு மட்டுமே மீதம் இருக்கிறது.

இதை புரிந்து கொண்ட ஒரு வீடு விற்பனை முகவர் மிகவும் சாமர்த்தியமாக, நஜிப்பின் தேர்தல் பிரச்சார பதாகையின் கீழ் தனது  ‘விற்பனை விளம்பரத்தை’ இப்போதே வைத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

தற்போது நாட்டில்  வாக்காளர்களின் மாறிவரும் மனநிலையைப் பார்க்கும் போது, தேர்தலுக்குப் பின் தேசிய முன்னணியின் நிலை இதுதான் என்று சொல்லாமல் சொல்கிறதோ இந்த வித்தியாசமான பதாகை..