Home அரசியல் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா வெற்றி! தெலுக் கெமாங், போர்ட்டிக்சனில் மீண்டும் தோல்வி!

ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா வெற்றி! தெலுக் கெமாங், போர்ட்டிக்சனில் மீண்டும் தோல்வி!

531
0
SHARE
Ad

மே 5 – நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியிலும், போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதியிலும் தேசிய முன்னணி-ம.இ.கா மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

ஆனாலும், ஜெரம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ம.இ.கா-தேசிய முன்னணி வேட்பாளர் வென்றுள்ளார்.