Home 13வது பொதுத் தேர்தல் பூச்சோங்கில் கோபிந்த் சிங் வெற்றி

பூச்சோங்கில் கோபிந்த் சிங் வெற்றி

667
0
SHARE
Ad

gopinthமே 6- பூச்சோங் தொகுதியில் கர்ப்பாலின் புதல்வர் கோபிந்த் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

கோகிலன் பிள்ளை பெற்ற வாக்குகள் 30, 136. கோபிந்த் சிங் பெற்ற வாக்குகள் 62, 938 ஆகும்.

இதில் கோபிந்த் சிங் 32, 802 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்றார்.