Home 13வது பொதுத் தேர்தல் சுபாங் தொகுதியில் சிவராசா வெற்றி

சுபாங் தொகுதியில் சிவராசா வெற்றி

1034
0
SHARE
Ad

Sivarasa-FEATUREமே 6- சுபாங் நாடாளுமன்ற தொகுதியில் ஆர். சிவராசா வெற்றி பெற்றுள்ளார்.

தேசிய முன்னணியைச் சேர்ந்த பிரகாஷ் ராவ் பெற்ற வாக்குகள் 39, 549. சிவராசா பெற்ற வாக்குகள் 66, 268 ஆகும்.

இதில் 26 719 வாக்குகள் பெரும்பான்மையில் சிவராசா வெற்றி பெற்றார்.