Home 13வது பொதுத் தேர்தல் சுங்கை சிப்புட்டில் தேவமணி தோல்வி

சுங்கை சிப்புட்டில் தேவமணி தோல்வி

473
0
SHARE
Ad

sk-devamaniமே 6- பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் கூட்டணி வேட்பாளர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் மீண்டும் வெற்றி பெற்றார்.

தேவமணி பெற்ற வாக்குகள் 18, 800. மைக்கல் ஜெயகுமார் பெற்ற வாக்குகள் 21, 593 ஆகும்.

இதில்  2, 793 வாக்குகள் பெரும்பான்மையில் தேவமணியை தோற்கடித்து வெற்றிப்பெற்றார் மைக்கல் ஜெயகுமார்.