Home 13வது பொதுத் தேர்தல் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் கஸ்தூரி பட்டு வெற்றி

பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் கஸ்தூரி பட்டு வெற்றி

756
0
SHARE
Ad

Kasturi-Pattoo-Sliderமே 6- பத்து கவான் நாடாளுமன்ற தொகுதியில் பட்டு மகள் கஸ்தூரி  அபார வெற்றி பெற்றார்.

கோபாலகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 10, 674. கஸ்தூரி ராணி பெற்ற வாக்குகள் 36, 636 ஆகும்.

இதில் கஸ்தூரி பட்டு 25, 962 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று பத்து காவான் தொகுதியை தக்க வைத்துக்கொண்டார்.