Home சமயம் ஜாலான் ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நாளை மகாகும்பாபிஷேகம்

ஜாலான் ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நாளை மகாகும்பாபிஷேகம்

774
0
SHARE
Ad

indexகோலாலம்பூர்,ஜன.31- 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த ஜாலான் ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

காலை 8.30 மணிக்கு மேல் 9.45 வரையிலான இந்த மகாகும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து  இறைவனின் அருளை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மூலவர் உள்ளிட்ட கடவுள்களுக்கு எண்ணெய் சாற்றுதல் நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

மிகவும் பழைமையான இவ்வாலயம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது