Home அரசியல் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தை மக்கள் கூட்டணி மீண்டும் கைப்பற்றியது

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தை மக்கள் கூட்டணி மீண்டும் கைப்பற்றியது

579
0
SHARE
Ad

Selangor_flagமே 5 – சிலாங்கூர் மாநிலத்தை மக்கள் கூட்டணி மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்தமுள்ள  56 சட்டமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளை மக்கள் கூட்டணி கைப்பற்றியுள்ளது.

எஞ்சிய 18 இடங்களை தேசிய முன்னணி வென்றுள்ளது.

முன்பு 36 சட்டமன்ற இடங்களை வைத்திருந்த மக்கள் கூட்டணி தற்போது இரண்டு சட்டமன்றங்களை கூடுதலாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தை தனது கோட்டையென மக்கள் கூட்டணி மீண்டும் நிரூபித்துள்ளது.