Home அரசியல் கிளந்தான் மாநிலத்தை மக்கள் கூட்டணி மீண்டும் கைப்பற்றியது

கிளந்தான் மாநிலத்தை மக்கள் கூட்டணி மீண்டும் கைப்பற்றியது

442
0
SHARE
Ad

kelantan (2)மே 6 – கிளந்தானில் உள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஸ் கட்சி 10 தொகுதிகளை தக்க வைத்துக் கொண்டது.

அதே போன்று, கிளந்தானில் உள்ள 45 சட்டமன்ற தொகுதிகளில் 42 தொகுதிகளை  மக்கள் கூட்டணி கைப்பற்றியது.

இதன் மூலம் பாஸ் கட்சி மீண்டும் கிளந்தான் மாநில அரசாங்கத்தை அமைக்கின்றது.

#TamilSchoolmychoice