Home 13வது பொதுத் தேர்தல் பேராசிரியர் ராமசாமி வெற்றி

பேராசிரியர் ராமசாமி வெற்றி

554
0
SHARE
Ad

penang ramasaamyமே 6- பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்ட  பேராசிரியர் ராமசாமி மீண்டும் வெற்றி பெற்றார். அவரை  எதிர்த்து போட்டியிட்ட மஇகாவைச் சேர்ந்த எல்.கிருஷ்ணன் தோல்வியுற்றார்.

ராமசாமி பெற்ற வாக்குகள் 10, 549. எல்.கிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 2, 590 ஆகும். இதில் ராமசாமி 7, 959 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.