Home 13வது பொதுத் தேர்தல் பாசீர் பெடாமாரில் டத்தோஸ்ரீ கேவியஸ் தோல்வி

பாசீர் பெடாமாரில் டத்தோஸ்ரீ கேவியஸ் தோல்வி

514
0
SHARE
Ad

kaviyasபேராக், மே 6- மக்கள் முற்போக்கு கட்சி தலைவர் டத்தோஸ்ரீ கேவியஸ் பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் 5,823 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜசெகாவின் வேட்பாளர், வி ஆர். தேரேன்ஸ் நாயுடு 18, 860 வாக்குகள் பெற்று 13, 037 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.