Home இலக்கியம் இறக்கைகள் முளைக்கும் தருணம்.

இறக்கைகள் முளைக்கும் தருணம்.

845
0
SHARE
Ad

அழைத்துச் செல்லவந்த
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து
பள்ளியில் நடந்த கதைகளை
மழலையில் குழந்தைக் கூறிவர
தோளிரண்டில் தோன்றின இறக்கைகள்.

வான்வழியே விரைவாக வீட்டை
வந்தடைந்தாள் தாய்.