Home உலகம் சீனாவில் ஜாக்கிசானுக்கு எம்.பி. பதவி

சீனாவில் ஜாக்கிசானுக்கு எம்.பி. பதவி

630
0
SHARE
Ad

indexபெய்ஜிங்,பிப்.5- சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜின்பிங் புதிய அதிபராக மார்ச்சில் பொறுப்பேற்கிறார். அவருடன் அனைத்து மட்டங்களிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு சபையாக மக்கள் அரசியல் ஆலோசனை கவுன்சில் செயல்படுகிறது. இந்த கவுன்சிலுக்கு 2,237 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் நடிகர் ஜாக்கிசானும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற மோ யானும் அடங்குவர். மேலும், 399 பேர் பெண்கள்.