Home கலை உலகம் 21வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் கார்த்திகா

21வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் கார்த்திகா

791
0
SHARE
Ad

ஜூன் 27- கோ பட நாயகி கார்த்திகா இன்று தனது 21வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
1980களில் திரையுலகில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ராதா.

இவரது மூத்த மகள் கார்த்திகா இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Karthika_Nair_Picture_2_hdabl_Indya101(dot)comஇவர் தனது 17வது வயதில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு படமான ஜோஷில் அறிமுகமானார், ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.

#TamilSchoolmychoice

இதனையடுத்து தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக கோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

படம் மாபெரும் வெற்றி பெற்றதால், கார்த்திகாவின் நடிப்பும் கவனிக்கப்பட்டது.

இவரது தங்கை துளசி மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.